புலம்பெயர்ந்த பின்னர்:
====================================================
ராவணன்
இந்த அரங்கானது நெடெர்லாந்தில் தனிபர் அரங்காய் நிகழ்ந்தது, ராவணனை எங்கள் தமிழ் மூதாதையனாய் சித்தரித்து, அவன் சிறந்த சிவா பக்தனாய்க் காட்டி, சீதையின் தகப்பனாய், தவிர்க்க முடியாக்காரணத்தினால் புத்திரி சீதையைக் கடலில் எறிய அக்குழந்தை மிதிலையை ஆடவதாய், புத்திரி சோகத்தால் ராவணன் எப்படிப் பழிவாங்கும் ராமன்எதிரி ஆனான் என்றவகையில் இவ்வரங்கு இடம்பெற்றது,
=====================================
நான் முன்னர் அகில இலங்கை நாடகப் பேரவையில் அங்கம் வகித்த போது, ராமாயணத்தை சுருக்கி எழுதினேன்.
அதில் வரும் பரதனுக்குரிய எனது வசனங்கள் எனக்கு மிகவும் பிடித்தது, மேலும் அக்கதாபாத்திரமும் என்னைக் கவர்ந்தது, ராமன் காடேகிய பின்னர் தாயைதிட்டுவது போல் வரும் கோபமும் சோகமும் கலந்த இந்த உணர்ச்சிக் கலவை எனக்கு மிகப் பிடித்தமான காட்சி, அதன் காரணத்தினால் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இந்த காட்சியை நடித்துக் காட்டுவேன்.
=======================================
பரதன்
நான் முன்னர் அகில இலங்கை நாடகப் பேரவையில் அங்கம் வகித்த போது, ராமாயணத்தை சுருக்கி எழுதினேன்.
அதில் வரும் பரதனுக்குரிய எனது வசனங்கள் எனக்கு மிகவும் பிடித்தது, மேலும் அக்கதாபாத்திரமும் என்னைக் கவர்ந்தது, ராமன் காடேகிய பின்னர் தாயைதிட்டுவது போல் வரும் கோபமும் சோகமும் கலந்த இந்த உணர்ச்சிக் கலவை எனக்கு மிகப் பிடித்தமான காட்சி, அதன் காரணத்தினால் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இந்த காட்சியை நடித்துக் காட்டுவேன்.
குறிப்பு:
இந்த அரங்குகளிலெல்லாம் தனி ஒருவராக மேடையில் ஒரு அரங்கை நிகழ்த்தினேன்.
இவற்றிலெல்லாம் எழுதி இயக்கி நடித்திருந்தேன்.
இந்த அரங்க அனுபவங்களை அவற்றின் அரங்க நெறி முறைகள் பற்றி விளக்கமாய் எழுதவுள்ளேன்.
அரங்க ஆற்றுகை.
நடராசா கண்ணப்பு
==============================================

No comments:
Post a Comment